நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…by AuthourDecember 13, 2023தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ