Skip to content
Home » நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு  குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!