Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பெய்த திடீர் மழை….

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி மாநகர், கே.கே.நகர், கருமண்டபம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!