Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை,
பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை,முத்தங்கி,
முத்து திருவடி உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!