Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5130 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 5180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் விலை 41 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 90 பைசாவிற்கு விற்றது விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி உயரும் தங்கத்தின் விலை - ஏன்? - BBC News தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!