அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.