Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில்  உள்ளார்.

செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல்செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதி பதி அல்லி  தள்ளுபடி செய்தார். இந்த நிலையில், 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பினை  நீதிபதி அல்லி பிறப்பித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்தது நீதிமன்றம் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!