Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரின் முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி,
சமத்துவ பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கீழ மைக்கேல்பட்டி பங்கு தந்தை அடைக்கலசாமி, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழகத் தோழர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!