Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைக்கு
அவரது பிறந்த நாளான இன்று அ.தி.மு.க.வினர்வடக்குமாவட்ட அ.தி.மு.க.அவைத்தலைவர் வி.ராமசாமிதலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கி பிறந்த நாளை

கொண்டாடினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.கார்த்திக் தொண்டைமான்,நகரச்செயலாளர்கள் எஸ்.ஏ.எஸ்.சேட்டு,பாஸ்கர், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.ராமையா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!