பிரதமர் மோடி நாளை காலை ஸ்ரீரங்கம் வருகிறார். அவர் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். காலை 10.15 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பிரதமர் 11.45 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கிறார். அவரது வருகையொட்டி திருச்சி மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விமானநிலையம் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடக்கரை மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர்கோவிலையொட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 

