Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமர் கோவில் கும்பாபிஷேகம்……22ம் தேதி அரசு விடுமுறை…. புதுவை முதல்வர் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி  நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும்  புதுச்சேரி மாநிலத்தில் 22ம் தேதி  பொது விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை  முதல்வர் ரங்கசாமி இன்று  வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!