Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்.

கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை சவக்குளியல் தள்ளி விட்டார். பாராளுமன்ற தேர்தலில் ஜோதிமணி போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும், கட்சியின் உண்மை

தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கரூர் மாவட்டம் கா பரமத்தி வட்டாரத்தை சேர்ந்த விசுவை செந்தில்குமார் என்ற தொண்டர் ஒருவர் தனது ரத்தத்தில் கடிதம் எழுதி காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!