Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தூரம் நடந்தே

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!