Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊதுபத்தி நெருப்பில் …… முதல்வர் ஸ்டாலின் ஓவியம்….. கோவை வாலிபர் அசத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா ஊதிபத்தியை எரியவிட்டு அதனைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ விமர்சனங்களை கடந்து சூரியன் போல் மக்களுக்காக உழைத்து வருகிறார்.  அதனை எடுத்துரைக்கும் விதமாகவே இரண்டு மணி நேரம் செலவழித்து இந்த நெருப்பு ஓவியத்தை வரைந்து இருக்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!