Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது. துணிவு படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.2வது நாளில் சராசரி வசூலை பெற்றது. ஆனால் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது. துணிவு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழகத்தில் சுமார் ரூ.46 கோடியாக உள்ளது, மேலும் படத்தின் உள்நாட்டில் ரூ.65 முதல் 70 கோடி வரை வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் 3ஆம் நாள் முடிவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் தோராயமாக ரூ. 93 கோடிகளை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!