Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலக்காடு புறப்பட்டார் பிரதமர் மோடி…

ரோடு சோ நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் பாலக்காடு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபின் பிற்பகல் சேலம் செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!