Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

போதை  பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கில்  ஜாபர் சாதிக்கின் நண்பர்,சினிமா டைரக்டர் அமீரை விசாரிக்க  அமலாக்கத்துறை   முடிவு செய்துள்ளது.  இதற்காக அவரை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு  அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. இதற்கு  அமீர் தரப்பில்  பதில் அளித்த  கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதில, நாளை  விசாரணைக்கு ஆஜராகமுடியாமல் உள்ளேன.  ரம்ஜான் முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராகிறேன் என அதில் கூறி உள்ளார். எனவே  அமீர் ரம்ஜான் முடிந்ததும் டில்லியில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்தில் டைரக்டர் அமீர் ஆஜராவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!