Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

 

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே கடந்த 6ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கவிதாவிடம் விசாரணை நடத்தி்ய நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!