Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து கட்ட  வெங்கடேசும்,  குழந்தைகளின் தாயும் முடிவு செய்தனர். இதன்படி 2 குழந்தைகளையும்   கடத்திச்சென்ற வெங்கடேஷ் 3 வயது சிறுவனை கொலை செய்து விட்டார். இன்னொரு குழந்தை தப்பியது. இதற்கிடையே குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெங்கடேஷ் வதந்தியை பரப்பி விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் குட்டு அம்பலமானது.   அவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!