Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

காதலுக்கு மரியாதை காலத்து பந்தம்.. வருண் நெகிழ்ச்சி

முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான கிரிக்கெட்டர் வருண் சக்கரவர்த்தி ‘ஜன நாயகன்’ படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது இன்ஸ்டாவில் விஜய்க்கு இதுதான் பெஸ்ட் பிரியாவிடை என குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். ‘காதலுக்கு மாரியாதை’ படத்தை பார்த்து ரசிகனாக மாறியவன் நான். எனது குழந்தை பருவத்தில் முக்கிய பங்காற்றியவர் விஜய் என்றும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!