தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுபானம், இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் ரூ.27.51 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

