Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புயல் உருவாகிறது.. மீண்டும் கனமழை பெய்யும்: IMD

வங்கக்கடலில் நாளை ‘முரசு’ புயல் உருவாவதையொட்டி மீண்டும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை திருவள்ளூர், நீலகிரி, நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஆந்திரா அருகே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!