Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எச்சரிக்கையின்றி நிறுத்திய தார் இயந்திரத்தால் விபத்து – ஒருவர் பலி!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையோரம் எச்சரிக்கை பலகைகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திரத்தின் மீது நேற்று (நவ.5) இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ரியல் எஸ்டேட் வீட்டுமனைக்கு சாலை அமைக்க வந்த அந்த இயந்திரம், பஞ்சர் காரணமாக 2 நாட்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பிரவீன் (31) உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த பிரசாத் (35), அவரது 5 வயது மகன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!