வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவரிடம் இருந்த உரிமம் பெற்றதவறுதலாக சுட்டதில் இந்த துப்பாக்கி சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விமான நிலைய ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூடு… 2 பேர் காயம்..
