தமிழ் திரையுலகில் ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அர்ஜுன், தற்போது ‘பேங்’ என்ற புதிய அதிரடித் திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எஸ். சமீர் இயக்கியுள்ள இப்படத்தை எம்.டி. சலார் பெய்க் தயாரித்துள்ளார். அர்ஜுனுக்கு ஜோடியாக குட்டி ராதிகா நடித்துள்ளார். மேலும், அர்ச்சனா கவுதம், சோனி சிரிஸ்டா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் கும்பலை அர்ஜுன் தடுத்து நிறுத்துவதே படத்தின் கதையாகும்.
மீண்டும் ஆக்ஷன் அவதாரத்தில் நடிகர் அர்ஜுன்.. புதிய அப்டேட்
