Blast இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக அர்ஜுன் நடித்த ‘Blast’ பெரும் வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை இயக்கிய சுபாஷ் கே ராஜ், தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஆக்ஷன் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தை AGS தயாரிக்கவுள்ளதாம். கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இத்தகவலை அறிந்த கார்த்தி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
