Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஷூட்டிங்கில் நடிகர் விஷாலுக்கு காயம்- ரசிகர்கள் அதிர்ச்சி

‘புருஷன்’ பட ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கிய விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்து விசால் ரசிகர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!