பிரபல தமிழ் நடிகை குஷ்பு. இவர் பாஜகவில் உள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நடிகை குஷ்புவுக்கு சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வார்கள்.