Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. முந்தினார் எடப்பாடி

அதிமுக முதல்கட்ட வேட்பாளர்க பட்டியலை  இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி   பழனிசாமி சென்னை கட்சி் அலுவலகத்தில் அறிவித்தார். அதன்படி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

வட சென்னை- ராயபுரம் மனோ,

தென்சென்னை-  டாக்டர் ஜெயவர்த்தன்( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன்)

 

காஞ்சிபுரம்- ராஜசேகர்,

சிதம்பரம்(தனி) சந்திரகாசன்

மதுரை- டாக்டர் சரவணன்,

கிருஷ்ணகிரி- ஜெயப்பிரகாஷ்,

விழுப்புரம்(தனி)  பாக்கியராஜ்,

நாமக்கல்- தமிழ் மணி,

கரூர்-  கே. ஆர்.என். தங்கவேல்,

ஈரோடு-  ஆற்றல் அசோக்குமார்

தேனி-  வி.டி.நாராயணசாமி

சேலம்- விக்னேஷ்,

ஆரணி- கஜேந்திரன்,

அரக்கோணம் –  விஜயன்

சிதம்பரம்-  சந்திரகாசன்

நாகை- சுர்ஜித் சங்கர்

இன்று காலை , திமுக தான் முதலில் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முதலில் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளி்யிட்டு களத்தில்  முந்திக்கொண்டார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய   எடப்பாடி அதிமுக வெற்றிபெறும் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!