Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி   காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடக்கிறது.  இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.  இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!