Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

கோவை கொடீசியாவில் இன்று நடந்த வங்கி கடன் வழங்கும்  விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,  ஏ.கே. செல்வராஜ்,   அமுல் கந்தசாமி ஆகியோரும் வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  விழா முடிந்த பின் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேரும்  மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பூங்கொத்து கொடுத்தனர்.  பின்னர் அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது நிர்மலா சீத்தாராமனும் உடனிருந்தார். இந்த புகைப்படத்தை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!