Skip to content

அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை மகள் திருமண வரவேற்பு விழா நடைெபற்றது. இவ்விழாவில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் அதிமுக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M. சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் முருகானந்தம், பாலமூர்த்தி, சூரியூர் அழகர், கணபதி, பொய்கைகுடி த. முருகா, வட்ட கழக செயலாளர் S. ராஜா, ஐடி விங் நிர்வாகிகள் K. கோபிநாத், நவநீதகிருஷ்ணன், அபிமன்யூ, காட்டூர் மணி,  முருகேசன், C. கோபாலகிருஷ்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!