Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோலோ புயல் எதிரொலி-ஹவாய் தீவில் அவசரநிலை பிரகடனம்!

ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து வரும் ‘நோலோ’ சூறாவளிப் புயலால் மணிக்கு பலத்த காற்றுடன் அதீத கனமழை பெய்து வருகிறது. பிக் ஐலேண்ட் பகுதிக்குத் தெற்கே நகரும் இப்புயல் நேரடியாகக் கரையை கடக்காது என்றாலும், அதன் வெளிவட்டப் பகுதிகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தீவு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 50 செ.மீட்டருக்கும் மேல் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், மக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!