காரைக்குடி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும். வாக்குத் திருட்டை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை கைது செய்ய வேண்டும்
