Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வௌியீடு

முதற்கட்டமாக 23 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வௌியானது. இந்தநிலையில் இன்று அதிமுகவின் 2ம் கட்ட 127 வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார்.

திருச்சி, மணப்பாறை – விஜயகுமார்

திருவெறும்பூர்- ப.குமார்

முசிறி – யோகநாதன் ,

பெரம்பலூர் – தமிழ்செல்வன்,

திருச்சி கிழக்கு – ராஜசேகரன்

லால்குடி- லீமாரோஸ்

துறையூர்- சுரோஜா

நெய்வேலி – ராஜேந்திரன்

மாதவரம் வி.மூர்த்தி

ஸ்ரீபெரும்புதூர் -பழனி

தாம்பரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன்

செங்கல்பட்டு -கஜேந்திரன்

கும்மிடிப்பூண்டி -சுதாகர்

பொன்னேரி -பலராமன்

திருத்தணி – கோ.அரி

திருவள்ளூர் – பி.வி.ரமணா

திருவொற்றியூர் -குப்பன்,

செய்யூர் – ராஜசேகர்

மதுராந்தகம் – மரகதம் குமரவேல்

காஞ்சிபுரம் -சோமசுந்தரம்

அரக்கோணம் – ரவி

காட்பாடி -வி.ராமு

ஆற்காடு -சுகுமார்

வேலூர் – அப்பு

error: Content is protected !!