Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

தீயவர் குலை நடுங்க’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீருக்கு ஜோடியாக கிராமத்து பின்னணியில் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘ஓ சுகுமாரி’ விரைவில் வெளியாக உள்ளது. தொட்டாலே ஷாக் அடிக்கும் விசித்திரமான குணம் கொண்ட பெண்ணின் திருமண வாழ்க்கையை மையமாக கொண்ட இத்திரைப்படத்தில், கலகலப்பான வேடத்தில் நடித்தது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!