Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

திருத்தணி முருகன் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம். இரவு நடைபெற்ற மூலூருக்கு அபிஷேகம் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை

வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் . திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய

சுவாமி திருக்கோவிலில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவில் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதன்பின்

கோவில் நடைசாத்தும் போது நடைபெறும் மூலூருக்கு அபிஷேகம் பூஜையில் கலந்து கொண்டு

சுவாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

error: Content is protected !!