Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் ரேஸுக்கு ஆதரவு கேட்ட அஜித் .. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் தனது அணிக்கு ஆதரவு கேட்டு நடிகர் அஜித் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் “முதலில் குடும்பத்தைப் பாருங்கள்” என்று அஜித் முன்பு கூறிய பழைய அறிவுரையையே குறிப்பிட்டு, “சாரி தல, எங்களுக்குக் குடும்பத்தைப் பார்க்க வேண்டிய வேலை இருக்கிறது” என மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!