Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. பிரபல ஜோதிடர் கணிப்பு..

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(59)  அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.  இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார்  எனவும் அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என கணித்துள்ளார். ஏற்கனவ ஜோதிடர் எமி ட்ரிப் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்றும் கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என கடந்த 2020ம் ஆண்டில்கணித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!