Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போர் வேண்டாம் என அமெரிக்க மக்கள் தீர்ப்பு

போர் வேண்டாம் என அமெரிக்க மக்கள் தீர்ப்பு

போர் வேண்டாம் என அமெரிக்க மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. இது குறித்து பேசிய முகமது காலிபாஃப், மனசாட்சி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இதையும் மீறி அமெரிக்க அரசு மீண்டும் போரை தேர்வு செய்தால், பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!