அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததன் அடிப்படையில் பல நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்றைய தினம்
கோபால் – முன்னாள் எம்.எல்.ஏ (அமமுக அவை தலைவர் )
சோளிங்கர் பார்த்திபன் – முன்னாள் எம்.எல்.ஏ – (அமமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர்),
கோ.தண்டபாணி – முன்னாள் எம்.எல்.ஏ – (அமமுக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்) ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

