திருவள்ளூரில் கன்னிகைப்பேர் பகுதியில் இறால் ஆலையில் # அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளனது வேதனையளிக்கிறது.
