சென்னையில் நாள்தோறும் தொடரும் கொலை சம்பவங்களால் இப்படி ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது கதாநாயக சாகசங்களை காட்டலாம் என்று முதல்வர் விஜய் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா? என்று அவர் கூறியுள்ளார்.
