Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!