மயிலாடுதுறை அழகப்பா செட்டி தெருவைச் சேர்ந்த சுசிலா (75) என்பவர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், மூதாட்டியைத் தள்ளிவிட்டு அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தார். பின்னர் அருகில் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பிச் சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
சிகரெட் வாங்குவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு!
