Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த எலக்ட்ரிகல் கடைகார்ருடன் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இதையடுத்து எலக்ட்ரிகல் கடை உரிமையாளர் கொடுத்த புகாரில் நடவடிக்கை என கூறப்படுகிறதுஇது தொடர்பாக அப்போது அன்புநாதன் மீது வழக்கு பதிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!