ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..!
போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில்

ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..!
பந்தல் அமைத்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பந்தல் திடீர் என்று சாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..!

