ஜனநாயகத்தில் அமைதியாக நடக்க இருந்த அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது. அனிதா நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு அனுமதி தர வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததில் எந்தவித அரசியலும் இல்லை என கூறியுள்ளார்.
