Skip to content
Home » டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு

டில்லியில் அண்ணாநினைவு தினம் அனுசரிப்பு

  • by Senthil

பேரறிஞர் அண்ணாவின்  நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள  திமுக அலுவலகமான  – அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச் சிலைக்கு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,  வில்சன், திருச்சிசிவா,ஆ.ராஜா,பழனிமாணிக்கம்,எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி, டாக்டர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்,  சண்முகம் உள்ளிட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர் கள்  அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!