பாஜகவிலிருந்து அண்மையில் விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை, அதன் முதல் மாநாட்டை நாளை (ஜூலை 12) பொள்ளாச்சியில் நடத்தவுள்ளார். ” போதை இல்ல தமிழகம் விழிப்புணர்வு மாநாடு” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த

நிகழ்விற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
